சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி களில் உள்ள சில கடை களில் அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற் பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து டி. எஸ். பி. , நிரேஷ் தலைமையில் போலீசார் நேற்று மானாமதுரை மற்றும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி புகையிலை பொருட் களை பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.