செந்தில்பாலாஜி கம்பேக் கொடுத்திருக்கிறார் - முதலமைச்சர் ஸ்டாலின்

60பார்த்தது
செந்தில்பாலாஜி கம்பேக் கொடுத்திருக்கிறார் - முதலமைச்சர் ஸ்டாலின்
கோவை அனுப்பர்பாளையத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையம் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய முதலமைச்சர், 'இந்த கலைஞர் நூலகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என்பதை துணிச்சலுடன் அறிவிக்கிறேன் என்றார். மேலும், கோவையில் அரசு திட்டங்களை செயல்படுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி கம்பேக் கொடுத்திருக்கிறார். அவருக்கு சில தடைகளை ஏற்படுத்தினர். அதனை உடைத்து செந்தில்பாலாஜி கோவைக்காக சிறப்பாக செயல்படுவார் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி