மணிப்பூர் முதல்வரின் பரபரப்பு கருத்து

79பார்த்தது
மணிப்பூர் முதல்வரின் பரபரப்பு கருத்து
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 1961ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநிலத்தில் வந்து குடியேறிய அனைவரும் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். இம்பாலில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள், போதைப்பொருள்கள், குறிப்பாக மியான்மரில் இருந்து வந்து குடியேறிய அகதிகள் என மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வன்முறை மற்றும் கலவரங்களுக்கு இத்தகையோரே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி