காது குத்துவதில் உள்ள அறிவியல் காரணங்கள்

52பார்த்தது
காது குத்துவதில் உள்ள அறிவியல் காரணங்கள்
ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் என இரு பாலருக்கும் காது குத்தப்படுவது ஒரு சடங்காக உள்ளது. காது என்பது இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப் பகுதியாக விளங்குவதால் காது குத்துவதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. காது குத்தி தோடு அணிவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும், மூளையின் செயல்திறன் தூண்டப்படுகிறது.

தொடர்புடைய செய்தி