போயஸ் தோட்டத்தில் பிரம்மாண்ட வீடு கட்டிய சசிகலா

566பார்த்தது
போயஸ் தோட்டத்தில் பிரம்மாண்ட வீடு கட்டிய சசிகலா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவர் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அருகே இடம் வாங்கி நீண்ட வருடங்களாக வீடு ஒன்றை கட்டி வந்தார். தற்போது அந்த புதிய வீட்டில் கோ பூஜை செய்து, கிரகப்பிரவேசம் செய்துள்ளார். கோட நாட்டிலும் சமீபத்தில் பூமி பூஜை செய்திருந்தார். அங்கு ஜெயலலிதாவிற்கு சிலை நிறுவ போவதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி