படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா

1562பார்த்தது
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா
சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 'குஷி' திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது. சண்டை காட்சிகளில் கஷ்டப்பட்டே நடித்தேன். ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்து விட்டேன். படக்குழுவினர் உதவியுடன் அந்தப் படத்தில் நடித்து முடித்தேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி