புதிய தொழில்நுட்பங்களுடன் நவீனமயமாகும் சேலம் ஆவின்

62பார்த்தது
புதிய தொழில்நுட்பங்களுடன் நவீனமயமாகும் சேலம் ஆவின்
அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய தானியங்கி இயந்திரங்கள் பொருத்தி சேலம் ஆவின் நிறுவனம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு 4. 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ரூ. 140 கோடியில் 7 லட்சம் லிட்டர் பால் பாதப்படுத்தும் தானியங்கி தொழிற்சாலையும், 30 டன் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி