திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சேலம் எம்பி

51பார்த்தது
திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சேலம் எம்பி
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மேற்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் டி. எம். செல்வகணபதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் கே. என். நேரு, சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. , மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :