பள்ளி விளையாட்டு விழா; எம். எல். ஏ பங்கேற்பு!

52பார்த்தது
பள்ளி விளையாட்டு விழா; எம். எல். ஏ பங்கேற்பு!
சேலம் மாவட்டம் கோம்பைபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் அருள் எம். எல். ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இதனை அடுத்து காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி