கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம்!

79பார்த்தது
கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம்!

அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில், ராமர் கோவில் அருகே, திமுகவினர் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திமுக சேலம் கிழக்கு மாவட்டச்செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பேரூராட்சித் தலைவர் பாபு மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி