வெள்ள அபாய எச்சரிக்கை

56பார்த்தது
வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கு மேல் அதிகரிக்கும் என்பதால் அணையின் நீர் தேக்க பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர் தேக்க பகுதியான செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், துணி துவைத்தல், மீன் பிடிக்க கூடாது என்றும், தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you