சிமர்ஜீத் சிங்கை பாராட்டிய ருதுராஜ்!

77பார்த்தது
சிமர்ஜீத் சிங்கை பாராட்டிய ருதுராஜ்!
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியின் போதே 150கி.மீ வேகத்தில் சிமர்ஜீத் பந்து வீசினார். ஆனால் அவருக்கு முந்தைய போட்டிகளில் வாய்ப்பு வழங்க முடியவில்லை. Impact பேட்டரை எடுத்தால் 10-15 ரன்கள் கிடைக்கும், ஆனால் அதற்கு பதிலாக அவரால் 2-3 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என நம்பினோம் என பஞ்சாபிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு பிறகு CSK கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். PBKSக்கு எதிராக 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சிமர்ஜீத்.

தொடர்புடைய செய்தி