ரெட்ரோ டிசைனில் ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350!

57பார்த்தது
ரெட்ரோ டிசைனில் ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350!
ராயல் என்ஃபீல்டு, அதன் பிரபலமான கிளாசிக் 350 பைக்கை அடிப்படையாகக் கொண்ட Goan Classic 350 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சிங்கிள் டோன் வேரியண்ட் விலை ரூ.2.35 லட்சம், டூயல்-டோன் வேரியண்ட் விலை ரூ.2.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிளாசிக் 350 இல் உள்ள அதே 349சிசி ஜே-சீரிஸ் இன்ஜினைக் கொண்டுள்ளது. சிங்கிள்-சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை வழங்குகிறது. இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி