மயானத்திற்கு பாதை கேட்டு ஆட்சியரிடம் மனு..!

71பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம்: ஆர். எஸ். மங்கலம் பாரனூர் ஊராட்சி கைலாச சமுத்திரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 23 சென்ட் பரப்பில் மயானம் உள்ளது. இந்த மாயனத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் ரியல் எஸ்டேடினர் பாதையாக்கி தனியார் பிளாட்கள் போட்டு வருவதாகவும், தாலுகா அலுவலகம் செல்லும் வழியாகவும் மாற்றி வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி