வணங்கானேந்தல் கிராமத்தில் மகனுக்கு முதலாவது பிறந்தநாள் ஊருக்கே கறி விருந்து வைத்து கொண்டாடிய தம்பதியினர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது வணங்கானேந்தல் கிராமம் இங்கு ரஞ்சித் குமார் நிவேதிதா தம்பதியின் மகனான பிரஜித் சாய்க்கு முதலாவது பிறந்த நாளை அதி விமர்சையாக வானில் வான வேடிக்கைகள் வர்ணஜாலம் பொழியவே மற்றொருபுறம் கேக் வெட்டி ஊருக்கே கறி விருந்து வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் திரளான உறவினர்கள் கலந்துகொண்டு குழந்தையை ஆசீர்வதித்ததோடு ஒருவருக்கொருவர் இணைப்புகளை பரிமாறிக் கொண்டும் குழந்தைக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்