ரஷ்ய அதிபர் தேர்தல் புதின் அபார வெற்றி

57பார்த்தது
ரஷ்ய அதிபர் தேர்தல் புதின் அபார வெற்றி
ரஷ்யாவின் தற்போதைய அதிபராக இருந்து வரும் விளாடிமிர் புடினின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் தேர்தலில், விளாடிமிர் புதின் 87.97% வாக்குகள் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். உக்ரனுடனான போர் மற்றும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் விளாடிமிர் புதின் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி