புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சேவை திருப்திகரமாக உள்ளதா, உரிய நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்கின்றதா என்பது குறித்து கேட்டறிந்து எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார்.