திருமயம் பிடாரியம்மன் உற்சவ சிலை வீதி உலா!

57பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பிடாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியுள்ள நிலையில் சிவன் கோயிலில் இருந்து பிடாரி அம்மன் உற்சவர் சிலை கடைவீதி காசி விஸ்வநாதர் கோவில் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழி நெடுகிலும் பெண்கள் சாலையில் கோலமிட்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

டேக்ஸ் :