லாட்டரி சீட்டு விற்றவர் கைது!

52பார்த்தது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்: அரிமளம் அருகே வையாபுரிப்பட்டி யில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து தலைமை யிலான போலீசார் சோதனை நடத்தி, பஸ் நிறுத்தம் பகுதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்ற கே. புதுப்பட்டி கொங்கன் தெருவை சேர்ந்த ஆனந்த் (49) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you