பயனாளிகளுக்கு மின் மோட்டார் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

579பார்த்தது
பயனாளிகளுக்கு மின் மோட்டார் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராமத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், நிலக்கடலை வயலில், நிரந்தர பூச்சி புலனாய்வு திடலினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் மின்மோட்டாரினை பயனாளிக்கு வழங்கினார். உடன் இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை இயக்குநர் (வேளாண்மை)மோகன்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி