பள்ளியின் கட்டிட உறுதி தன்மையை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு!

79பார்த்தது
பள்ளியின் கட்டிட உறுதி தன்மையை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்க சில நாட்களில் உள்ள நிலையில் 497 ஊராட்சிகளிலும் மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளியின் கட்டிடத்தில் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என ஆட்சியர் மெர்சி ரம்யா உத்தரவு பிரபித்துள்ளார். இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி பகுதியில் உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கட்டிட உறுதி தன்மையை ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி