புதுக்கோட்டையில் காலை முதல் மழை!

85பார்த்தது
புதுக்கோட்டை நகர் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (16-05-2024) அதிகாலை முதல் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடியது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி