குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

76பார்த்தது
குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
ஆவுடையார் கோவில் செல்லும் பன்னியூர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலை குண்டும் குழியுமாக பயணிக்க சிரமமாக உள்ளது. விபத்துகள் ஏற்படுகின்றன
மேலும் எங்கள் கிராமத்தின் வழியே காரைக்குடி முதல் ஆவுடையார் கோவில் வரை இயக்கப்பட்ட ஒற்றை பேருந்தும் நிறுத்தப்பட்டு ஆண்டு கணக்காகிவிட்டது.
எனவே பேருந்து சேவையை மீண்டும் தொடங்கி உதவிடவும் சாலை சீரமைத்து தரவும் நீர்நிலைகளை மேம்படுத்தி தரவும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி