நினைவு தினத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள்!

82பார்த்தது
நினைவு தினத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள்!
கழக சொத்து பாதுகாப்பு குழு தலைவர் அறந்தாங்கி ராஜனின் மனைவி பர்வதலெட்சுமி ராஜன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி