அறந்தாங்கியில் சிறுமி மாயம்: தந்தை போலீசில் புகார்!

57பார்த்தது
அறந்தாங்கி சிதம்பர விடுதியை சேர்ந்தவர் பழனி. இவரது 17 வயது மகள் சிதம்பர விடுதி அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை அறந்தாங்கி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி