அறந்தாங்கி எல்என்புறம் பகுதியில் உள்ள காந்தி நகரில் அதிக அளவில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்து நடக்கும் நிலை இருக்கின்றது. ஆகவே அரசு அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு இப்பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.