புதுக்கோட்டை: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியின் உள்ளே விழுந்த கார்

78பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் வேல்வரை ஊராட்சிக்கு உட்பட்ட பில்லுவலசை சாலையில் பொலிரோ கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து ஏரிக்குள் புகுந்து விழுந்ததில் சிறு காயங்களுடன் அதில் இருந்தவர்கள் தப்பித்தனர். பொலிரோ கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக மீமிசல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி