ஆலங்குடியில் அதிகரிக்கும் நாய் தொல்லை!

72பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தற்போது தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களை துரத்தி சென்று கடிக்க முற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இதில் இரவு நேரத்தில் செல்பவர்களை தெரு நாய்கள் கடிக்க துரத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி