காங்கிரஸ் வேட்பாளர் மனைவி தீவிர ஆலோசனை

63பார்த்தது
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்ட நிலையில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஏப். 2) ஆலங்குடி சந்தைப்பேட்டையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி