ஆலங்குடி: நாமபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

81பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாமபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்பு சிறப்பு பூஜைகளும், பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று நாமபுரீஸ்வரர் மற்றும் நந்தி பெருமானை வழிபட்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி