காரைக்காலில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
காரைக்காலில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளி JCB ஆனந்த் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்திய கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோவில் நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி