தேசிய நுகர்வோர் தின விழா நடைபெற்றது

67பார்த்தது
தேசிய நுகர்வோர் தின விழா நடைபெற்றது
காரைக்காலில் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜர் கல்வி கல்லூரியில் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலமாக தேசிய நுகர்வோர் விழா நடைபெற்றது. இந்திகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துணை ஆட்சியர், அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காரைக்கால் பகுதியில் உள்ள நுகர்வோர் சங்கங்களின் பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி