அம்பகரத்தூர் சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு

561பார்த்தது
அம்பகரத்தூர் சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு
நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு காரைக்கால் தேர்தல்துறை சார்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் இன்று காலை அம்பகரத்தூரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியினை ஆய்வு மேற்கொண்டார்கள். அங்கு நடைபெறும் சோதனைப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் நெருங்குவதால் கவனமுடன் பணிபுரியுமாறு தேர்தல்துறை காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி