காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் திருப்பணி குழுவினரோடு காரைக்கால் மாவட்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் கலந்து கொண்டு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் கோவில் தனி அதிகாரி காளிதாஸ் இருந்தார் இதில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.