“விவசாயத்தை பாதுகாப்பது மிகமுக்கியம்” - அரசுக்கு கோரிக்கை

58பார்த்தது
“விவசாயத்தை பாதுகாப்பது மிகமுக்கியம்” - அரசுக்கு கோரிக்கை
காவிரி டெல்டாவில் தொடங்கப்படும் தொழில்கள் குறித்து தமிழ்நாடு அரசு திட்ட அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “வேளாண் தொழில்தடத்தில் தொழில்கள் அமையவுள்ள இடங்களில் விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குது எவ்வளவு முக்கியமோ, அதைவிட விவசாயத்தை பாதுகாப்பது மிகமுக்கியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி