ரயில் நிலையங்களில்
பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்ளுக்கு செலவிடப்பட்ட விவரங்கள் குறித்த ஆண்டில் கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே தலைமை பிஆர்ஓ பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். 50 ரயில் நிலையிங்களில்
பிரதமர் மோடியின் செல்பி பூத்களுக்கு செலவிடப்பட்ட விவரங்களை ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்காலிக பூத் அமைக்க ரூ.1.25 லட்சமும், நிரந்திர பூத் அமைக்க ரூ.6.25 லட்சமும் செலவிடப்பட்டதாக தகவல் அளித்திருந்தார். இந்நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.