தனது சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கமளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக அமைச்சர் பொன்முடி சென்னைக்கு புறப்பட்டுள்ளார். பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்கு அமைச்சர் பொன்முடியின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் பொன்முடி சென்னை விரைந்துள்ளார். பொன்முடியின் வனத்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் முதல்வரை சந்திக்க உள்ளார். நன்றி: பாலிமர்