"திமுகவின் போலி நாடகத்தை மக்கள் நம்பப்போவதில்லை"

60பார்த்தது
"திமுகவின் போலி நாடகத்தை மக்கள் நம்பப்போவதில்லை"
திமுகவின் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பணம் உள்ளவர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற திமுக சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் திமுகவினருக்கு ஆங்கிலம் எது, இந்தி எது என்பது விளங்கவில்லை. மும்மொழி வாய்ப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என பதில் இல்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி