மக்களே உஷார்.. தர்பூசணிக்கு சாயம் பூசும் வியாபாரிகள்..!

18885பார்த்தது
கோடை காலம் வந்துவிட்டால் சாலை ஓரத்தில் அதிக அளவில் தர்பூசணி கடைகளைப் பார்க்க முடியும். உடனே நாமும் அதனை வாங்கி ருசித்து சாப்பிடுவோம். ஆனால் இந்த வீடியோவைப் பார்த்தால் இனிமே தர்பூசணி சாப்பிட சற்று யோசிப்பீர்கள். அந்த வகையில், தர்பூசணி வியாபாரி ஒருவர் பழங்களுக்கு ஊசி மூலம் கலர் சாயம் ஏற்றியுள்ளார். இதனைப் பார்த்த போலீசார் அந்த வியாபாரியை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி