புதிய நிறுவனத்தை வாங்கும் பேடிஎம்

53பார்த்தது
புதிய நிறுவனத்தை வாங்கும் பேடிஎம்
ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும், fintech நிறுவனமான பேடிஎம் சிறிதும் பின்வாங்கவில்லை. கடும் சிக்கல்களுக்கு மத்தியில் புதிய நிறுவனம் ஒன்றை வாங்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த இ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'பிட்சிலா'வுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பிட்சிலா என்பது ONDC இல் இயங்கும் ஒரு இ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். ONDC இல் விற்பனையாளர்கள் சார்பாக செயல்படும் மூன்றாவது பெரிய நிறுவனமாகும்.

தொடர்புடைய செய்தி