ஆஸ்கர்: சிறந்த நடிகர், நடிகை விருது யாருக்கு வழங்கப்பட்டது?

69பார்த்தது
ஆஸ்கர்: சிறந்த நடிகர், நடிகை விருது யாருக்கு வழங்கப்பட்டது?
97-வது ஆஸ்கர் விருது விழாவில் ‘தி புரூட்டலிஸ்ட்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஏட்ரியன் பிராடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 2002-ல் வெளியான ‘ தி பியானிஸ்ட்’ படத்திற்குப் பின்னர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது இரண்டாவது முறையாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை மைக்கி மேடிசன் முதல் முறையாக வென்றுள்ளார். 25 வயதான இவர் ‘அனோரா’ படத்தில் நடித்ததற்காக விருதை வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி