ஓபிஎஸ்-ம் நானும் இணைந்து பயணிப்போம் - டிடிவி தினகரன்

587பார்த்தது
ஓபிஎஸ்-ம் நானும் இணைந்து பயணிப்போம் - டிடிவி தினகரன்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற அமமுக அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிக்கு பதிவு உயர்வு வழங்கியது கண்டிக்கத்தக்கது என கூறினார். பின்னர் தேர்தல் கூட்டணி குறித்து பதிலளித்த அவர், இனி வரும் காலங்களில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பயணிப்பேன் என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி