ஒரு பானம் போதும்.! தொப்பை சட்டென குறையும்.!

75பார்த்தது
ஒரு பானம் போதும்.! தொப்பை சட்டென குறையும்.!
தொப்பையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஆப்பிள் சிடார் வினிகர் நல்ல தீர்வாக அமைகிறது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை எடுத்து, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். ஆப்பிள் சிடார் வினிகர் உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. இதை எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்று எடுப்பது அவசியம்.