ஒரு கேரட் போதும் பலவித நோய்கள் குணமாகும்

72பார்த்தது
ஒரு கேரட் போதும் பலவித நோய்கள் குணமாகும்
உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை தரும் காயாக இருக்கும் கேரட்களில் பொட்டாசியம், கால்சியம் போன்ற முக்கிய மினரல்ஸ்கள் நிறைந்துள்ளன. எனவே இதை அடிக்கடி டயட்டில் சேர்த்து கொண்டால் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவது போன்ற பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் பண்புகள் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கேரட்டை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

தொடர்புடைய செய்தி