ஜங்க் ஃபுட் உணவுகள் சாப்பிடலாமா?

74பார்த்தது
ஜங்க் ஃபுட் உணவுகள் சாப்பிடலாமா?
ஜங்க் ஃபுட் உணவுகள் உடல் நலத்திற்கு பாதுகாப்பானது என்று நிச்சயம் சொல்லவே முடியாது. இது அதிக கொழுப்பு நிறைந்தவை. மயோனிஸ், சீஸ், பிரெஞ் பிரைஸ், பர்கர் உணவுகள் போன்ற எல்லாமே இப்படி தான். இதில் எந்த அளவுக்கு சர்க்கரை உள்ளது. எந்த அளவுக்கு உப்பு உள்ளது, இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு எவ்வளவு உள்ளது என்று யாருமே அதிகம் கவனிப்பதில்லை. இதன் அதிகப்படியான சேர்க்கை உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.