உணவு பாக்கெட் லேபிளை படிப்பது ஏன் அவசியம் தெரியுமா?

69பார்த்தது
உணவு பாக்கெட் லேபிளை படிப்பது ஏன் அவசியம் தெரியுமா?
அதிகப்படியான உப்பு, காரம் நிறைந்த திண்பண்டங்கள் மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் வழியாகவே விற்கப்படுகின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் நமது வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. இவை அதிக கலோரிகளை கொண்டுள்ளன. இது போன்ற உணவுகள் உடல் எடை பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கின்றன. ஆகவே உணவு பாக்கெட்டில் குறித்த உணவில் எவ்வளவு உப்பு, கொலஸ்டால், கொழுப்பு போன்றவை இருக்கிறது என்பதை பார்த்து அறிய வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி