ராணுவ மருத்துவமனைகளில் நர்ஸ் வேலை

25921பார்த்தது
ராணுவ மருத்துவமனைகளில் நர்ஸ் வேலை
நாடு முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகளில், நர்ஸ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் exams.nta.ac.in என்ற இணையதளத்தில், இம்மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 14ம் தேதி தேர்வு நடைபெறும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி நர்சிங்/ பிபி, பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் மற்றும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :