எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இந்த பழக்கங்களை பின்பற்றுங்கள்

59பார்த்தது
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இந்த பழக்கங்களை பின்பற்றுங்கள்
நம் மனதுக்கு விருப்பமான செயல்களில் எப்போதும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டு, தன்னார்வ சேவை, வாசித்தல், பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் மும்முரம் காட்டலாம். உடற்பயிற்சி செய்வதால் நம் உடல் மட்டுமல்லாமல் மனமும் புத்துணர்ச்சி அடையும். எதிர்மறை சிந்தனைகள் குடியிருந்தால் அதுவே நம் நிம்மதியை கெடுத்துவிடும். எப்போதுமே நேர்மறையான சிந்தனையை கொண்டிருக்க வேண்டும்.