தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்!

83பார்த்தது
தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்!
இன்றைய (ஜூலை 13) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,440-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,805-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,275-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.58,200-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி