"ஆடுகளுடன் அடைக்கவில்லை" அமைச்சர் சேகர் பாபு

77பார்த்தது
மதுரையில் பேரணி நடத்தியபோது கைது செய்யப்பட்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட தமிழக பாஜக மகளிர் அணியினர் ஆட்டு மந்தையுடன் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், "ஆட்டு மந்தைகளுடன் பாஜகவினர் அடைக்கப்படவில்லை. இவர்கள் ஒரு இடத்திலும், ஆட்டு மந்தைகள் வேறு இடத்திலும் தான் அடைக்கப்பட்டிருந்தது. திடீர் போராட்டத்தினால், அதுவும் பெண்கள் என்பதால் எங்கு இடவசதி இருந்ததோ அங்கு சிறை வைக்கப்பட்டு, மாலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்" என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி